பசுமை வழிச்சாலை : "பாதிக்கப்படும் விவசாயிகளை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்" - தினகரன்
பசுமை வழிச்சாலை : "திட்டத்தின் பலனை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்" - தினகரன்
பசுமை வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை நேரில் அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story