உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் இருந்து, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி வரை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"உச்சநீதிமன்ற தீர்ப்பு துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும்"
கன்னியாகுமரியில் இருந்து, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடி வரை ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர்களின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, துணை நிலை ஆளுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றார்
Next Story