ராமதாஸ் குறித்தோ, அவரது கட்சியினர் குறித்தோ தாம் தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை - தமிழிசை
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்தோ, அவரது கட்சியினர் குறித்தோ தாம் தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்தோ, அவரது கட்சியினர் குறித்தோ தாம் தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். ஆனால் ராமதாஸ் தான் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தவறாக பேசினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story