விபத்தில்லா பயணத்திற்காக, தொழில் நுட்ப வசதியுடன் பசுமை வழிச்சாலை - எரிபொருள், பயண நேரம் குறையும் எனவும் முதலமைச்சர் விளக்கம்
பசுமை வழிச்சாலைக்காக 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது
பசுமை வழிச்சாலைக்காக 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது
1900 ஹெக்டேரில் 400 ஹெக்டேர் புறம்போக்கு நிலம்.
1100 ஹெக்டேர் வறண்ட நிலம். 400 ஹெக்டேர் மட்டுமே விவசாய நிலம்.
2008-ல் ஒரு கோடியே 7 லட்சம் வாகனங்கள் இருந்தன. தற்போது 2, 57,78,000 வாகனங்கள் உள்ளன
2008-ல் 82,60,019 இருசக்கர வாகனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 2,15,86,210 இருசக்கர வாகனங்கள் உள்ளன
2008-ல் 18,08,991 கனரக வாகனங்கள். தற்போது 41, 92,086 கனரக வாகனங்கள் உள்ளன
"பசுமை வழிச்சாலையால் எரிபொருளை சிக்கனப் படுத்தலாம். வாகனங்களின் தேய்மானம் குறையும்"
"பசுமை வழிச்சாலை நவீன முறையில் அமைக்கப்படுவதால் விபத்துகளை தவிர்க்கலாம்"
சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை, நவீன முறையில் அமைக்கப்படுவதால், அங்கு விபத்துகள் பெருமளவில் தடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story