ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது

ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
x

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது

ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி முறிந்ததால் முதலமைச்சர் பதவியை மெகபூபா நேற்று ராஜினாமா செய்தார். மெகபூபா ராஜினாமாவை தொடர்ந்து, ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.




Next Story

மேலும் செய்திகள்