" புதுச்சேரி சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு" - வெற்றிவேல் கருத்து
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : " புதுச்சேரி சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு" - வெற்றிவேல் கருத்து
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருப்பது, புதுச்சேரி சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக அமைந்துள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னையில், தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், 50 சதவீத வெற்றி கிடைத்துள்ளதாகவும், விரைவில், 100 சதவீத வெற்றி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story