தீர்ப்பு 100% எங்களுக்கு சாதகமாக வரும் - தங்கத்தமிழ்ச்செல்வன் நம்பிக்கை

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு 100% எங்களுக்கு சாதகமாக வரும் - தங்கத்தமிழ்ச்செல்வன் நம்பிக்கை.

x

தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வராவிட்டால் நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன். இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் ஒரு எம்எல்ஏ தோற்றாலும் 18 பேரும் ராஜினாமா செய்வோம் என தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்