திவாகரன் கட்சியால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்

திவாகரன் கட்சியால் எந்த பிரச்சினையும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

x

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்