தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி

"ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது பெருமை.." - பிரதமர் மோடி
தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
x
ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்து பிரதமர் மோடி,  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சோழர்கள் ஆண்ட காஞ்சிபுரம் மண்ணில் ராணுவ கண்காட்சி நடப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார். ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியது நமக்கு பெருமையளிப்பதாக, பிரதமர் மோடி கூறினார். மேலும்,  பாதுகாப்பு தளவாட உற்பத்தி வளாகத்தை தமிழகத்திலும், உத்திரபிரதேசத்திலும் அமைக்க உள்ளதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்