100 நாள் வேலை திட்ட ஊதியம் .. பணியாளர்கள் அக்கவுண்டில் விழுந்த இடி..

x

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்கப்பட்டு விட்டது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ .பெரியசாமி, திண்டுக்கல்லில் பேட்டி அளித்த நிலையில், 2 மாதங்களில் 5 நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வந்துள்ளது என 100 நாள் வேலை பணியாளர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்