500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும் - முதலைமைச்சர்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை முதலைமைச்சர் வெளியிட்டார.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்
* 500 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டப்படும்.
* ஊரக பகுதிகளில் ரூ100 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்.
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ11 ஆயிரம் கோடி வங்கி கடன்.
Next Story