கணவனை விட்டு தனியாக ரீல்ஸ்... - ஆத்திரத்தில் மாமனாருடன் சேர்ந்து இளைஞர் அரங்கேற்றிய பயங்கரம்..

x

எந்நேரமும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்டு வந்த மனைவியை, அவரது தந்தையுடனே சேர்ந்து, இளைஞர் கொன்று ஆற்றில் வீசிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்