கையில் தீ பந்தத்துடன் சாலையில் இறங்கிய மக்கள் வங்கதேசத்தில் பரபரப்பு

x

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி, தலைநகர் டாக்காவில் ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். இஸ்கான் அமைப்பினர் உட்பட பல்வேறு அமைப்பினர் கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்