"15 வருடம் உழைப்பு..! ஒரே நாளில் அழிந்து விட்டது" கல் நெஞ்சையும் கரைக்கும் சோக பேச்சு

x

கேரள மாநிலம் வயநாடு அடுத்த சூரல்மலையை சேர்ந்த பெண் ஒருவர், நிலச்சரிவில் வீட்டை இழந்து முகாமில் தங்கியுள்ளார். சூரல்மலையில் வீடு, பள்ளிக்கூடம் உள்ளிட்டவை அழிந்துவிட்டதாக வேதனையுடன் கூறினார். குழந்தைகளை வைத்துக்கொண்டு, வேலையில்லாமல் எப்படி வாழ்வது என தெரியவில்லை என்றும் சோகத்துடன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்