வயநாடு பேரழிவு.. வெளியாகப்போகும் முக்கிய முடிவு
18 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலையில் தேடுதல் பணியை இன்னும் எத்தனை நாட்கள் தொடரலாம் என கேரள அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கோரினால் தேடுதல் பணியை தொடரலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் முகாம்களில் உள்ளவர்களை வீடுகளுக்கு மாற்றவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Next Story