வயநாடு கோரத்திலும் கேவலமான காரியம் செய்தவரால் அதிர்ச்சி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரி கேரள முதல்வர் இட்டிருந்த முகநூல் பதிவுக்கு எதிராக அவதூறு பரப்பிய நபர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிவாரண நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பதிவு செய்ததாக வயநாடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்திய சட்டத்தின் 192, 45 பிரிவுகள் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 51 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை உதவிக்கான முதல்வரின் கோரிக்கையை நிராகரிக்க மக்களை தூண்டும் வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது...
Next Story