ஜியோ, ஏர்டெல், VI செய்யாததை செய்த BSNL

x

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மற்றும் மலப்புரத்தின் நிலம்பூர் தாலுக்காவில் இலவச சேவையை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும், மூன்று நாட்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவின் ஒரு பகுதியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முண்டக்கையில் மீட்புப் பணியில் பிஎஸ்என்எல் நிறுவனமும் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்