வயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

x

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுடன் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வயநாடு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஹரியானா தேர்தல் முடிந்தவுடன், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல், வயநாடு உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்