வயநாடு நிலச்சரிவு.. முன்னாள் மேஜர் ஜெனரல் தலைமையில் களமிறங்கிய குழு

x

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு கேரள மாநிலம், வயநாட்டில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண்ணில் புதைந்திருக்கும் பொருள்களை கண்டறியும் தொழில்நுட்பம் ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது வழக்கம். அதனைக் கொண்டு நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ள சடலங்கள் மற்றும் பொருள்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை, முன்னாள் மேஜர் ஜெனரல் இந்திரபாலன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்