நிலச்சரிவு பாதித்த பகுதிக்கு விஞ்ஞானிகள் செல்ல தடையா? | wayanad landslide

x

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நிலச்சரிவு பாதித்த பகுதியில் விஞ்ஞானிகள் செல்ல மாநில பேரிடர் மேலாண்மை துறை தடை விதித்ததாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தவறான தகவல் என பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். மாநில அரசிடம் அப்படி ஒரு கொள்கை இல்லை எனவும், ஒருவேளை தவறான புரிதல்களோடு அதிகாரிகள் கூறியிருந்தால் அதை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்