#Breaking||வெற்றி துரைசாமி மாயம்.. விலக போகும் மர்மம்.. சைதை துரைசாமியிடம் பெறப்பட்ட ரத்த மாதிரிகள்
சைதைதுரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் வினோத்குமார் நேற்று அவரது வீட்டிற்கு சென்று ரத்த மாதிரிகளை சேகரித்துவிட்டு சென்றுள்ளனர்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் வெற்றி துரைசாமியின் மூளை திசுக்கள் டி என் ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது பெற்றோர் சைதை துரைசாமி இடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட இரு ரத்த மாதிரிகளையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் இமாச்சல் பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற ரத்த மாதிரிகள் வெற்றியுடையதா என தெரியவரும்.
Next Story