மொத்தமாக மாறும் ரயில்வேயின் முகம்... 40,000... `வந்தே பாரத்'- குட் நியூஸ் - பட்ஜெட்டில் சுவாரஸ்யம்

x

40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திற்கு உயர்த்தப்படும் என்றும், மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்