யாருமே நெருங்க கூட முடியாத யோகியை நடுநடுங்க வைத்த செய்தி - இந்தியாவே அதிர்ச்சியில்

x

பாபா சித்திக்-ஐ கொன்ற பாணியில் கொலை செய்து விடுவோம் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள பரபரப்பு சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்