கோயிலில் தீர்த்தம் என நினைத்து குடித்த பக்தர்கள்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
கோயிலில் தீர்த்தம் என நினைத்து குடித்த பக்தர்கள்..
கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனம் நகரில் உள்ள பாங்கே பிஹாரி கிருஷ்ணர் கோவிலில் யானை சிற்பத்தில் சொட்டு சொட்டாக வடிந்த ஏசி நீரை தீர்த்தம் என எண்ணி பக்தர்கள் அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அது ஏசி நீர் தான் என எச்சரித்த பின்னரும் கூட அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து அந்தத் தண்ணீரைப் பருகியும் தலையில் தெளித்துக் கொண்டும் சென்றது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது...
Next Story