சமோசா பிரியர்களை குலைநடுங்க வைக்கும் வீடியோ

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சமோசாவில் சிலந்தி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

ராஜ்நகர் பகுதியில் உள்ள கடையில் சமோசா வாங்கி சாப்பிட்ட வாடிக்கையாளர் அதில் இறந்த நிலையில் சிலந்தி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை வீடியோவாக பதிவு செய்த அவர் கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்... முன்னதாக, காஜியாபாத்தில் சமோசாவில் இருந்து தவளையின் கால் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்