வந்தே பாரத் ரயில் முன் தவறி விழுந்த பாஜகபெண் MLA - நொடியில் தப்பிய உயிர் - அதிர்ச்சி காட்சிகள்

x

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வந்தே பாரத் தொடக்க நிகழ்ச்சியின் போது, பாஜக எம்.எல்.ஏ. ரயில் முன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்ராவில் இருந்து பனாரஸ் செல்லும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரிதா பவுதாரியா, கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இருப்பினும், புறப்பட தொடங்கிய வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்