``குடும்ப உறுப்பினர்களே...'' சிஏஜி அறிக்கையில் வெளியான பரபரப்பு தகவல்கள்

x

2021-22க்கான தமிழக அரசின் மின்னணு

கொள்முதல் குறித்த இந்திய தணிக்கை துறை

தலைவரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Card 1

தமிழக அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள், பொருட்கள்

மற்றும் சேவைகளை, இணையதளத்தின் மூலம் மட்டுமே

கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை அரசு

கட்டாயமாக்கவில்லை என்று இதில் கூறப்பட்டுள்ளது.

Card 2

இதனால், இந்த இணையதளம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும், 74 சதவீத அரசு நிறுவனங்கள் அதனை பயன்படுத்துவதில்லை.

Card 3

இதனால் டெண்டர் செயல்முறையின் வெளிப்படை தன்மையும், நடுநிலைத் தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Card 4

குடும்ப உறுப்பினர்களே வெவ்வேறு ஏலதாரர்களாக பங்கேற்பது, கொள்முதல் நிறுவனத்தின் கணினிகளில் இருந்து ஒப்பந்த புள்ளி சமர்ப்பித்தல் தொடர்கின்றன.

Card 5

வெவ்வேறு ஏலதாரர்கள் ஒரே ஐபி முகவரியிலிருந்து ஒப்பந்த

புள்ளிகளை சமர்ப்பித்தல்,

Card 6

ஒப்பந்த முறைகேடுகளை குறிக்கும் தொடர்ச்சியான இ.எம்.டி ஆவண எண்கள், முறையற்ற வணிகக் கூட்டமைப்பு போன்ற முறைகேடான ஏல முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்