#Breaking : ``ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி''.... ரயில்வே ஒப்புதல் | Indian Railways
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ரயில்வே வாரியம் ஒப்புதல்/காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு நிரப்ப அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் உத்தரவு/65 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணி நியமனம் செய்து காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு/"பணி ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்றவர்களை பணியமர்த்தலாம்"/குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என நிபந்தனை/பாயிண்ட்ஸ் மேன், லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பாளர், பொறியாளர், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல்//5/ஓய்வு பெற்றவர்களை ரயில்வேயில் பணியமர்த்த ஒப்புதல்
Next Story