திருப்பதியில் தமிழர்கள் மானத்தை கப்பலேற்றிய TTF செய்த அசிங்கம்.. - ஆந்திரா இல்ல.. நாடே கொதிக்குது

x

திருப்பதி கோயிலுக்கு போனால் பக்தர்கள் லட்டோடு வருவார்கள்.. சிலர் மொட்டையோடு வருவார்கள்.. ஆனால் இங்கே கோயிலுக்கு நெற்றியில் நாமம் போட்டபடி பக்தி பழமாக சென்ற டிடிஎப் வாசன், ஒரு வீடியோவை வெளியிட்டு இப்போது கேஸோடு வந்திருக்கிறார்.. என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்