முன்னாள் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது, மத நல்லிணக்கம் உறுதிமொழியை முதலமைச்சர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத்தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.....
Next Story