தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

இந்த ரயில் பரகண்டி பகுதியில் தடம் மாற்றம் செய்யப்பட்டு, கண்ணூர் ரயில் நிலையம் முதல் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ரயிலின் கடைசி 2 பெட்டிகள் தடம் புரண்டன. குறிப்பிட்ட ரயில் பெட்டிகளில் பயணிகள் இல்லாததால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளை பிரித்து எடுத்தனர். இதனால், கண்ணூர்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்