தக்காளிக்கு `நோ' சொல்ல போகும் இல்லத்தரசிகள்... நடுங்க வைக்கும் விலை

x

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது.கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ 50 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.புறநகர் பகுதிகளில், சில்லறை விற்பனை நிலையங்களில் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது...வரும் நாள்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.தக்காளி மட்டுமன்றி பீன்ஸ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோ 50 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.புறநகர் பகுதிகளில், சில்லறை விற்பனை நிலையங்களில் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது...வரும் நாள்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.தக்காளி மட்டுமன்றி பீன்ஸ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. அதேபோல் ஊட்டி கேரட் 45 ரூபாய்க்கும்,

கர்நாடக கேரட், கர்நாடக பீட்ரூட் 25 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட் 40 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.உஜாலா கத்திரி, காலி ஃப்ளவர் 35 ரூபாய்க்கும், வரி கத்திரி 27 ரூபாய்க்கும், முருங்கை 60 ரூபாய்க்கும், பட்டாணி 230 ரூபாய்க்கும்


Next Story

மேலும் செய்திகள்