இன்றைய தலைப்பு செய்திகள் (04.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • செப்.16 தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
  • செப்டம்பர் 16ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்...
  • தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
  • 4 பேர் கொலை வழக்கில் முதல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்...
  • முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக பதிவு...
  • "குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவு"
  • பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
  • கொல்லப்பட்டவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியும் ஆறுதல்...
  • பல்லடத்தில் 4 பேர் படுகொலை - ஒருவர் கைது
  • பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது...
  • முன்னாள் ஓட்டுநரே கொலை செய்ததாக தகவல் வெளியான நிலையில், செல்லமுத்து என்பவர் கைது...

Next Story

மேலும் செய்திகள்