இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வீடுகள் கட்ட அரசாணை

ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68 ஆயிரத்து 569 வீடுகள் கட்ட முடிவு.....

முதல் தவணையாக 209 கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு....

"நாளை கனமழைக்கு வாய்ப்பு"

தமிழகத்தில் நாளை வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..."மக்கள் பாராட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை"

மக்களின் பாராட்டை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்வதாக எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி...

மழை பாதிப்பை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் விமர்சனம்....

தூய்மை பணியாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின்..

வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த முதல்வர் ஸ்டாலின்...

உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்..


Next Story

மேலும் செய்திகள்