இன்றைய ராஜஸ்தான் போட்டியில் காத்திருக்கும் ட்விஸ்ட்

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டதால், ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்ட நிலையில், இன்று வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை உறுதி செய்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும்.


Next Story

மேலும் செய்திகள்