Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2023) | 1 PM Headlines | Thanthi TV
- ஜி.20 மாநாட்டிற்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்......
- டெல்லி பாரத் மண்டபத்தில் காத்திருந்து வரவேற்றார், பிரதமர் மோடி.....
- சர்வதேச நாடுகளின் பிரச்சினைகளுக்கு இந்தியாவிடம் உலக நாடுகள் தீர்வு தேடுகின்றன....
- ஜி20 மாநாட்டில் தலைவர்களை வரவேற்று பேசிய பிரதமர் மோடி பெருமிதம்....
- ஜி20 மாநாட்டில் இந்தியா எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத் என்று பேசினார், பிரதமர் மோடி....
- பிரதமர் மோடியின் முன்பிருந்த நாட்டின் பெயர் பலகையிலும், பாரத் என இடம்பெற்றிருந்தது.....
- ஜி20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்.....
- உலக நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் அறிவிப்பு.....
Next Story