#BREAKING || திருப்பதி லட்டு சர்ச்சை - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆய்வு
திருப்பதி கோயிலில் லட்டு தயாரிப்பதற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழக அதிகாரிகள் ஆய்வு/திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு செய்து வரும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்/தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அனிதா தலைமையில் ஆய்வு/திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆய்வு/கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் திருப்பதிக்கு நெய் வழங்கியதாகவும், தற்போது வழங்குவதில்லை எனவும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்/ஜூன், ஜூலை மாதம் வழங்கப்பட்ட நெய்யில் தரக்குறைப்பாடு என்பது வதந்தி எனவும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்/திண்டுக்கல்/5/லட்டு சர்ச்சை - ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆய்வு
Next Story