#BREAKING || திருப்பதி அன்னபிரசாதத்தில் பூரான் - பக்தர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ

x

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்/ஆட்சி மாறினாலும், அவலங்கள் மாறவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு/தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த சந்து என்ற பக்தர் வீடியோ ஆதாரத்துடன் புகார்/நடவடிக்கை எடுப்பதாக கூறி பக்தர்களை அனுப்பி வைத்த தேவஸ்தான ஊழியர்கள்/அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை//திருமலை, திருப்பதி/4/திருப்பதி அன்னபிரசாதத்தில் பூரான்


Next Story

மேலும் செய்திகள்