திருப்பதி செல்லும் பக்தர்களே.. தெரிஞ்சிக்கோங்க - இந்த நியூஸ் உங்களுக்கு தான்

x

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி மலையில் பக்த டர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதன் காரணமாக இலவச தரிசனத்திற்காக சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளமுள்ள வரிசையில் பக்தர்கள் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறைகளை எடுத்த பக்தர்கள் அவற்றை காலி செய்யாமல் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பதால் புதிதாக வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்