அயோத்தியில் 1 லட்சம் திருப்பதி லட்டு.. மேலும் பகீர் கிளப்பிய சேதி

x

திருப்பதி லட்டு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சகம், உத்தரப்பிரதேச, ஆந்திர பிரதேச டிஜிபிகளுக்கு, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வினீத் ஜிந்தல் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி தயாரித்ததாக தெரிவிக்கப்படும் திருப்பதி லட்டு, அயோத்தி ராமர் கோயில் நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டதால் புனிதம் கெட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்