அதிகாலையில் வீசப்பட்ட மரண கயிறு.. நொறுங்கிய 12 உயிர்கள்.. உறையவிட்ட 6.30 மணி காட்சிகள்

x
  • கர்நாடகாவில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது கார் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு
  • அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நடந்ததாக தகவல்
  • ஆந்திர மாநிலம் கோரண்ட்லாவில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த போது விபத்து
  • 8 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்த சோகம்

Next Story

மேலும் செய்திகள்