அணையை ஆய்வு செய்ய வந்த MLA ...அசுர வேகத்தில் ஓடிய நீர் - தெறித்து ஓட்டம் பிடித்த MLA.அதிகாரிகள்
அணையை ஆய்வு செய்ய வந்த MLA ...அசுர வேகத்தில் ஓடிய நீர் - தெறித்து ஓட்டம் பிடித்த MLA.அதிகாரிகள்
தெலங்கானாவில் உள்ள கடம் அணை முழு கொள்ளளவை எட்டி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் தொடர் கனமழையால், கடம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 18 கதவணைகள் வழியாக தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் முயன்றனர். எனினும், 4 கதவணைகள் செயல்படவில்லை. இதனால் அணையை ஆய்வு செய்ய வந்த எம்.எல்.ஏ. ரேகா நாயக் உள்ளிட்ட அதிகாரிகள், ஆபத்தை உணர்ந்து, அணைப்பகுதியில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
Next Story