பிரபல விமான நிறுவன பணிப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

x

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 24 வயது விமானப் பணிப்பெண் இறந்து கிடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூபால் ஓக்ரே என்பவர், ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் மும்பை வந்திருந்தார். அவர் வசித்து வந்த குடியிருப்பில் நேற்று கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தார். அவருடைய சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், அந்த கட்டடத்தில் வேலை செய்பவரை கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்