முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார். தெலங்கானா தேர்தலுக்குப்பின் சந்திரசேகர ராவின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
Next Story