ஒப்புதல் அளித்த மத்திய அரசு..வரவேற்ற காங்..இனி ஓங்கும் பெண்களின் குரல்

x

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாக‌ கூறியுள்ளார். சிறப்பு கூட்டத் தொடருக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த மசோதா குறித்து விரிவாக விவாதித்திருக்கலாம் என்ற ஜெய்ராம் ரமேஷ், திரை மறைவு அரசியல் மூலம் செயல்படுத்துவதற்கு பதிலாக ஒருமித்த கருத்தை உருவாக்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்