உணவகத்தில் திடீரென நுழைந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய விஷமிகள் - அலறி அடித்து ஓடிய மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள உணவகம் ஒன்றில், மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக, மேஜையின் அடியில் சென்று ஒளிந்து கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்