104 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு? - மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் கட்டுப்பாடுகள் முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டது. நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது தெரியவந்ததும் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு பரிசோதனை தொடர்ந்தது. இளைஞரோடு தொடர்பில் இருந்தவர்கள் 104 பேரின் மாதிரிகள் பரிசோதனை முடிவில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்ததும் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Next Story