குவிந்து கிடக்கும் சடலங்கள் - புகைப்படத்துடன் கதறும் உறவினர்கள் - நெஞ்சை உலுக்கும் காட்சி

x

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண உறவினர்கள் காத்திருப்பது காண்போர் கண்களை கலங்க செய்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. இதில் தங்கள் உறவினரின் சடலம் உள்ளதா எனக் கண்டறிந்து அவற்றை பெற்றுச் செல்ல பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சூரல்மலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது பெரியம்மாவின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக, செல்போனில் அவரது புகைப்படத்துடன் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்