நீங்க தங்கம் வாங்க போறீங்களா? அப்போ இதுதான் சரியான நேரம்!

x

நீங்க தங்கம் வாங்க போறீங்களா? அப்போ இதுதான் சரியான நேரம்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 800

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 20 ரூபாய் குறைந்து, 7 ஆயிரத்து 100 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிலோ ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராம் 103 ரூபாயாக விற்பனையாகிறது


Next Story

மேலும் செய்திகள்