ஒரே ஒரு தோல்வி... பிரமாண்ட வெற்றி - தொடங்கிய கொண்டாட்டம்

x

சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில் 32 இடங்களில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அதீத பெரும்பான்மையுடன் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து பல்ஜோர் ஸ்டேடியத்தில் தேர்தல் முடிவுகளை காணச் சென்ற அக்கட்சியின் ஆதரவாளர்கள், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்